Wednesday, June 9, 2021

கன்ஃப்யூசனா கீதே மோடி!

 


மோடி எல்லாருக்கும் தடுப்பூசி இலவசம்னு டிவில வந்து சொன்னாரு. தனியார் மருத்துவமனைக்கு சேவைக் கட்டணம் ரூபாய் 150 ன்னும் சொன்னாரு. அல்லாருக்கும் சேர்த்து ஒன்றிய அரசே தடுப்பூசி வாங்கிடும்னு சொன்னாரு.

இப்போ சுகாதாரத்துறை மந்திரி என்னா சொல்றாரு?

தனியார் மருத்துவமனைங்க கோவிஷீல்டுக்கு 780 ரூபாய், கோவேக்சினுக்கு 1410 ரூபாய், ஸ்புட்னிக்கா இருந்தா 1145 ரூபாய் க்கு மேல காசு வாங்காம மாநில அரசுங்க பாத்துக்கனும்னு சொல்றாரு.

எல்லாருக்கும் இலவசம்னா ஏன் தனியார் மருத்துவமனைங்க பணம் வாங்கனும்?

மத்தியரசே ஒட்டு மொத்தமா வாங்குவாங்கன்னா தனியார் மருத்துவமனை எங்கே இருந்து வாங்குவாங்க?

மத்தியரசு தனியார் மருத்துவமனைக்கும் இலவசமா கொடுத்து காசு வாங்காம போட சொல்லலாமே?

ஒரே கன்ஃப்யூசனா கீதே மோடி?

No comments:

Post a Comment