Friday, October 1, 2021

கூகிள் சிவாஜி


 

காலையில் ஒரு தகவலை சரி பார்க்க கூகிளாரை நாடிய போது ஒரு இன்ப அதிர்ச்சியாக  இன்றைய கூகிள் முகப்புப் படமாக நடிகர் திலகத்தின் படத்தை வைத்திருந்தார்கள்.

அதன் விளைவாக 

தேடச் சென்ற தகவலை விட்டு விட்டு,

எழுத நினைத்த பதிவை ஒத்தி வைத்து விட்டு

நடிகர் திலகத்தின் பிறந்த நாள் சிறப்புப் பதிவாக அவரது ஆறு பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

யாரடி நீ மோகினி




பொட்டு வைத்த முகமோ



யார் அந்த நிலவு

நல்லதொரு குடும்பம்





ஆனந்தம் விளையாடும் வீடு



பூங்காற்று திரும்புமா



இந்த ஆறு பாடல்களும் அவரது பலவித பரிமாணங்களை உணர்த்தும், காலத்தை வென்று நிலைத்து நிற்கும் கலைஞன் அல்லவா சிவாஜி!

No comments:

Post a Comment