சங்கிகள் எப்போதுமே அடி முட்டாள்கள், அயோக்கியர்கள் என்ற மதிப்பீட்டை அவ்வப்போது மத்யமர் குழு சங்கிகள் நிரூபிப்பார்கள்.
பி.எம். கேர்ஸ் பற்றி தோழர் சு.வெ எழுப்பியிருந்த கேள்வியை புரிந்து கொள்ளாமல் ஒரு மூடச்சங்கி பதிவு போட அதற்கு இன்னொரு முரட்டுச் சங்கி தோழர் சு.வெ வை ஒருமையில் சொல்லி மதுரை வாக்காளர்களையும் திட்டி இருந்தது.
மரியாதையாக ஒரு பின்னூட்டமிட, அந்த மரியாதைக்கு தான் அருகதை கிடையாது என்று அந்த சங்கியே தன் பதிலில் சொல்லி விட்டது.
இதோ அந்த உரையாடல்.
சங்கிகள் பற்றிய என் மதிப்பீட்டை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் பணியை செய்பவர்களுக்கு நன்றி சொல்வதுதானே முறை!
தேங்க் யூ சங்கி . . .
No comments:
Post a Comment