Friday, October 22, 2021

ஆமாம். ராசா, கொழுப்புதான். என்னாங்கற?

 


முகநூலில் எச்.ராசாவின் காணொளி ஒன்று பார்த்தேன்.

ஊடகங்களுக்கு என்ன கொழுப்பு? ஒரு ஸ்தாபனம். அரசியல் கட்சித் தலைவன் நானு. என்னைப் பத்தி மீம்ஸ் போட எவ்வளவு கொழுப்பு

என்று கோபத்தோடு கேட்கிறார்.

மீம்ஸ் போட கொழுப்பெல்லாம் தேவையில்லை, கண்டெண்ட் இருந்தால் போதும். நீ வாயை மூடிக்கொண்டிருந்தால் ஏன் மீம் வரப் போகிறது

என்று சொல்ல ஆசைதான்.

ஆனால் அவ்வளவு மரியாதை ராசாவுக்கு அவசியம் இல்லை என்பதால்

யோவ் ராசா, நீ என்னய்யா பெரிய ஆளு! உன் தலைவன் மோடியையே நாங்க விடறதில்லை.

ஆமாம்யா, கொழுப்புத்தான். நீ உங்க தலைவனோட வந்தா ரெண்டு பேருக்கும் சேர்த்து மீம் போடுவோம், ரொம்பவே டெரராகவே போடுவோம்.

இப்ப என்னாங்கற?

 

No comments:

Post a Comment