காலையில் முகநூலில் ஒரு காணொளி பார்த்தேன்.
அதிலே தமிழ் தேச அதிபர் சொல்கிறார்.
இந்தியாவிலேயே மிகப் பெரிய கட்சி நாங்கள்தான். காங்கிரஸ், பாஜக, திமுக ஆகியவற்றை விட பெரிய கட்சி நாங்கள்தான். ஏன் உலகிலேயே பெரிய கட்சியும் நாங்கள்தான். 62 1/2 நாடுகளில் நாம் தமிழர் கட்சி உள்ளது. (அது என்ன அரை நாடு என்பதை சீமான்தான் சொல்ல வேண்டும்) எல்லா நாடுகளிலும் எல்லா மாநிலங்களிலும் எங்கள் கட்சி உள்ளது."
இந்த காணொளியைப் பார்த்தால் மோடி நிச்சயம் சொல்வார்.
"உன்னளவுக்கு என்னால் கூட பொய் சொல்ல முடியாது."
No comments:
Post a Comment