இருபதாண்டுகளாக, ஒரு நாள் கூட விடுமுறையே எடுக்காமல், ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம், விமானத்தில் செல்லும் போது கூட உழைக்கிற உலகின் ஒரே ஒப்பற்ற மனிதனின் ஆட்சிக்காலத்தில் இந்தியா மேலும் ஓர் சாதனை படைத்துள்ளது.
உலகப் பட்டினிப் பட்டியலில் 2020 ம் வருடம் 94 ம் இடத்தில் இருந்த இந்தியா, 2021 ம் வருடம் 101 ம் இடத்தை வென்றுள்ளது.
மோடி அடித்துள்ள இன்னொரு செஞ்சுரிக்கு அவரை பாராட்டுங்கள் ப்ரெண்ட்ஸ். ப்ளீஜ் . . .
101 > 92 Imran pathaavathu fail, modi anjaavathu pass.
ReplyDelete