பாஜகதான் பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்று நிர்மலா அம்மையார் சில நாட்களுக்கு முன்பு சொன்னார்.
அவரை கரூர் எம்.பி செல்வி ஜோதிமணி அவர்களின் முக நூல் பக்கத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அவர் பகிர்ந்து கொண்ட ஒரு புகைப்படத்திற்கும் நிலைத் தகவலுக்கும் சங்கிகள் பகிர்ந்து கொண்டதிலேயே மிகவும் நாகரீகமான பின்னூட்டங்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
நாகரீகமான
பின்னூட்டங்களின் லட்சணமே இப்படி என்றால் மற்றவை எப்படி இருக்கும் என்று நீங்களே முடிவு
செய்து கொள்ளுங்கள்.
இந்த
கட்சிதான் பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்று நிர்மலா அம்மையார் இப்போதும் சொல்வாரா?
அல்லது
படத்தில் உள்ளது போல சொல்வாரா?
No comments:
Post a Comment