குடும்பத்தில்
ஆறு வோட்டு இருந்தாலும் விழுந்த
அந்த ஒரே ஒரு வோட்டு யாருடையது> வேட்பாளர் அவரே போட்டுக் கொண்டதா
அல்லது அவரே அவருக்கு போடவில்லையா?
குடும்பத்தினரால்
கூட ஏற்றுக் கொள்ள முடியாதவரைத்தான் பாஜக நிற்க வைத்துள்ளது,
“வெற்றிகரமான
தோல்வி” என்று தமிழிசை அம்மையார் சொல்வார்கள். ஆட்டுக்காரர் என்ன சொல்வார்?
No comments:
Post a Comment