ஒற்றை ஓட்டு பாஜக என்பது வைரலானதால் ஏற்பட்ட அவமானத்தை துடைக்க முதல் களமிறங்கியது அரசியல் விமர்சக சங்கி சுமந்த் ராமன்.
ஒற்றை ஓட்டு கார்த்திக்கின் வேட்பு மனுவை பிரசுரித்து அவர் சுயேட்சை வேட்பாளர்தான் என்று நிறுவப் பார்க்கிறார். சங்கிகள் அனைவரும் மகிழ்ச்சியோடு அதை பரப்புகிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தலில்களில் கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது. அனைவருமே சுயேட்சைகள்தான் என்று சுட்டிக் காட்டிய பின்பு,
ஒற்றை ஓட்டு வேட்பாளர், தன் விளம்பரங்களில் மோடி, அமித்து, நட்டா, ஆட்டுக்காரர் ஆகியோரின் படங்களை பயன்படுத்தி பாஜக வேட்பாளர் என்று சொல்லியுள்ளதை காண்பித்த பின்பு
பாஜக வேட்பாளர் என்று சொல்வது சரியல்ல,
பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் என்று சொல்வதுதான் சரி என்று அடுத்த முட்டு கொடுக்கிறார்.
ஒற்றை ஓட்டு மட்டும் வாங்கியது கேவலமல்ல.
அதை மறுக்க கொடுக்கும் முட்டுக்கள்தான் கேவலம்.
என்ன செய்ய!
மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று இன்று வரை சொல்லும் ஆட்கள்தானே!
No comments:
Post a Comment