Saturday, October 16, 2021

மோடி மதிக்கவில்லையா அண்ணாமலை?

 


அண்ணாமலையின் மிரட்டலுக்கு மு.க.ஸ்டாலின் அடிபணிந்து கோயில்களை திறக்க உத்தரவிட்டதாக சங்கிகள் குதூகலித்துக் கொண்டு இருக்கின்றனர். அதனால் அண்ணாமலை என்ற பர்னிச்சரை கொஞ்சம் உடைத்து நொறுக்க வேண்டியுள்ளது. அதற்கான முதல் பதிவு இது.

 மோடி   மதிக்கவில்லையா அண்ணாமலை?  

கேடி.ராகவன் வீடியோ பிரச்சினைக்குப் பிறகு தலைமறைவாக இருந்த புளிச்சமாவு ஆஜானின் குண்டர் படை மகளிர் அணி தலைவி வெண்பா, மீண்டும் சமூக ஊடக உலகிற்கு காட்சியளித்துள்ளார்.

 



அவரது பிறந்த நாளுக்கு மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்திதான் மீண்டும் வெளியே வருவதற்கான தைரியத்தை அளித்துள்ளது.

 கேடி.ராகவனுக்கு ஆதரவாக அண்ணாமலையால் நீக்கப்பட்ட வெண்பாவுக்கு மோடி வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார் என்றால் அதற்கு இரண்டு அர்த்தம்தான் உண்டு.

 மோடி வெண்பாவை பாஜகவில் இணைத்திருக்க வேண்டும்.

 அல்லது

 மோடி அண்ணாமலையை எல்லாம் ஒரு மாநிலத் தலைவராக மதிக்கவே இல்லை.

 இரண்டில் எது சரி அண்ணாமலை?

1 comment:

  1. Maybe ponnungala stalk Panra gujju porukki, jollu vittutu vaazthu anuppi irupaan.

    ReplyDelete