சங்கிகளா
! திருந்தவே மாட்டீங்களா?
நியூயார்க்
டைம்ஸ் பத்திரிக்கையே தாங்கள் அப்படியெல்லாம் செய்தி வெளியிடவில்லை என்று மறுப்பறிக்கை
வெளியிட்டு சங்கிகள் மற்றும் மோடியின் மானத்தை பறக்க விட்டது.
அதன்
பின்னராவது சங்கிகள் வாயைப் பொத்திக் கொண்டு இருந்திருக்க வேண்டும். ஆனால் மூடச்சங்கிகளால்
அப்படி இருக்க முடியுமா?
நியூயார்க்
டைம்ஸை திட்ட ஆரம்பித்து விட்டார்கள், அதன் ட்விட்டர் பக்கத்தில் சங்கிகள் இட்ட சில
பின்னூட்டங்கள் கீழே.
சங்கிகளால்
அவர்கள் உருவாக்கிய கற்பனைக் கோட்டையிலிருந்து வெளியே வர முடியவில்லை. அதனால் பொய்களை
உருவாக்கி அதிலேயே திருப்தி அடைந்து விடுகின்றனர். அந்த கோட்டை தகரும்போது அதற்கு காரணமானவர்களை,
பொய்களை அம்பலப்படுத்துபவர்களை சரமாரியாக தாக்குவது
என்பது அவர்ககளின் நடைமுறையாகி விட்டது.
அதன்
விளைவு என்ன ஆகும்?
சங்கிகளும்
சங்கிக் கூட்டத்து தலைமையும் இன்னும் அதிகமாக அசிங்கப்படுவார்கள். மோடியின் லீலை குறித்து
நியூயார்க் டைம்ஸ் ஒரு கட்டிரை எழுதினால் அதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
அதற்கு
முன்பாக சங்கிகளுக்கு புரிய வேண்டுமென்பதற்காக இந்தியில் வேறு அறிக்கை வெளியிட்டு விட்டார்கள்.
ஆல் சங்கிஸ் டோட்டல் டேமேஜ்
No comments:
Post a Comment