Sunday, October 31, 2021

உலக மகா நடிப்பு மோடி . . .

 


மோடியின் குரு பீடம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு முக்கியக் கொள்கை என்னவென்றால்

திரிசூலம் கொண்டு மூன்று முக்கிய எதிரிகளை ஒழித்திட வேண்டும்.

அந்த மூன்று எதிரிகள்

இஸ்லாமியர்கள்,

கிறிஸ்துவர்கள்,

கம்யூனிஸ்டுகள்.

அப்படி திரிசூலத்தின் ஒரு முனை கொண்டு ஒழிக்கப்பட வேண்டியவர்களின் தலைவரை கட்டி அணைத்து புகைப்படம் எடுத்துக் கொள்வதையும் அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பதையும்

உலக மகா நடிப்பு

என்று சொல்லாமல் வேறெப்படி கூறுவது!!!!

பிகு: இந்த புகைப்படம் ஒரு கேள்வியையும் எழுப்பியது. அந்த கேள்வி நாளை.

2 comments:

  1. மலையாளிOctober 31, 2021 at 9:00 PM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. எழுதின பதிவுக்கு முடிஞ்சா பதில் சொல்லுங்க. உங்க கருத்தையெல்லாம் உங்க பக்கத்தில வச்சுக்குங்க

      Delete