வேலூர் மாநகராட்சியில் இப்படித்தான் நீச்சல் குளங்கள் அமைந்திருக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால்
I am very sorry.
பின் எப்படி உள்ளது?
எங்கள் வீட்டிலிருந்து பிரதான சாலை வரை செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நீச்சல் குளங்களை கீழே தந்துள்ளேன்.
மழை நின்று 24 மணி நேரம் ஆகி விட்டதால் நீர் வரத்து குறைவாகவே உள்ளது. இது வேலூர் மாநகர நிலைமைக்கு ஒரு சோற்றுப் பதம்.
எங்களுக்கு வீட்டு வாசலில் ஓடுகளும் எவர்சில்வர் குழாய்களும் பதித்த நடைபாதை தேவையில்லை. சாலைகளை முதலில் சரி செய்யுங்கள் ஒப்பந்ததாரரான எடப்பாடியின் சம்பந்தியே . . ..
மாநகராட்சித் தேர்தலையாவது நடத்தினால் மக்களாகிய நாங்கள் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்க கவுன்சிலர் என்ற ஒருவராவது இருப்பார்.
No comments:
Post a Comment