Sunday, October 10, 2021

அந்த பயம் இருக்கனும் ஆபீசர்

 


தோழர் சு.வெங்கடேசன் தலையீட்டுக்குப் பிறகு யூனியன் வங்கி பொது மேலாளர் நவராத்திரி வண்ண விதிகள் சுற்றறிக்கையை பழைய தேதி போட்டு திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார்.



இந்த பயம் இருக்கனும் ஆபீசர்.

ஆனா இது மட்டும் போதாது. நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நாளில் நிறுவனத்தின் பெயருக்கு எவ்வளவு டேமேஜ்?

தங்கள் நிறுவனத்தின் நற்பெயரை சிதைக்க முயலும் எந்த ஜென்மத்தையும் சும்மா விடக்கூடாது. இதில் அலட்சியமே கூடாது. 

No comments:

Post a Comment