Friday, October 15, 2021

எங்க ஊரு வேலூரு. அதுக்கு பாலாறுதானே அட்ரஸ்ஸு

 

பாலாற்றில் தண்ணீர் ஓடுவது என்பது முன்னொரு காலத்தில் அதிசயம். இப்போதெல்லாம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்த சம்பவம் நடந்து விடுகிறது.

வேலூர் பாலாற்றில் தண்ணீர் வேகமாக ஓடும் அழகுக் காட்சிகள் இங்கே. 









No comments:

Post a Comment