தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் பதிவு அது.
என்ன முருகன், இந்த அசிங்கம் தேவையா?
உங்க மிரட்டல் இப்படி காமெடி ஆயிடுச்சே! பாஜகவே வெறும் காமெடிக்குத்தான் உங்களை மாநிலத் தலைவரா வச்சுக்கிட்டு இருக்காங்க.
உங்க கல்வி அணி செயலாளர் கூட உங்களை மதிக்கலை. ஆனா அந்தாளுக்கு உங்களை முட்டு கொடுக்க வச்சிருக்காங்க.
இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவையா?
No comments:
Post a Comment