Saturday, October 10, 2020

போலி ராம்ராஜ் - நேர்மை நாதன்

 


மேலே உள்ள செய்தியைப் படித்து வாய் விட்டு சிரித்தேன்.

பாஜகவினர் மோசடி பேர்வழிகள் என்பது ஒன்றும் புதிதல்ல . . .

ஆனால் அந்த மோசடிப் பேர்வழியின் பெயர்தான் சிரிப்பை வரவழைத்து விட்டது. 

2 comments:

  1. இவர்கள் பாஜகவினர் என்பதற்கு என்ன ஆதாரம்?

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்ட எட்டு மாதத்திற்கு பிறகு ஒரு பின்னூட்டம். அவர்கள் பாஜ்க இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் உங்களிடம் உள்ளது. எல்லா மோசடிப் பேர்வழிகளும் பாஜ்க அல்ல. ஆனால் பாஜகவினர் எல்லோருமே மோசடிப் பேர்வழிகள்தான்

      Delete