Sunday, October 4, 2020

மொட்டைச் சாமியாருக்கு பாகுபலி காட்சி

 



மொட்டைச் சாமியார் கீழே உள்ள பாகுபலி திரைப்படக் காட்சியை தானும் பார்த்து தன் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் (குறிப்பாக சங்கிகளுக்கு) காவல்துறையினருக்கும் சிறப்புக் காட்சி நடத்திக் காண்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.




இந்த புகைப்படமும் உபியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களும்தான் அதை மூடி மறைக்க பாஜக செய்து வரும் சில்லறைத்தனங்களும் (அதைப் பற்றி தனியாக எழுத வேண்டும்) இந்த யோசனைக்கான காரணம்.



மொட்டைச்சாமியார் மட்டுமல்ல, எந்த ஆட்சியாளரானாலும் சரி, காங்கிரஸ் கட்சியினர் உட்பட அனைவருக்கும் இது பொருந்தும். 

3 comments:

  1. ஒரு முதலமைச்சரை மொட்டைச் சாமியார் என்று சொல்வது நாகரீகமா?

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் அனானி, கேரள முதல்வர் தோழர் பிணராயி விஜயனை சங்கிகள் எப்படி அழைப்பார்கள் என்று தெரியுமா? மறைந்த தமிழக முதல்வர் கலைஞரையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் எப்படி அழைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் தெரிந்து கொண்டு பிறகு வாருங்கள்

      Delete
  2. இவர்களுக்கெல்லாம் அரேபிய பாணி தண்டனைதான் சரி

    ReplyDelete