பீகாரில் வென்றால் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று நேற்று பாஜக தேர்தல் அறிக்கையில் சொன்னதற்கு கடுமையான எதிர்வினைகள் வந்த பின்பு அக்கட்சித்தலைவர் ஒருவர் ஒரு வினோதமான விளக்கம் கொடுத்துள்ளார்.
"மத்தியரசு மாநிலங்களுக்கு பணம் வாங்கிக் கொண்டுதான் மருந்து தரும். பீகாரில் நாங்கள் வெற்றி பெற்றால் பணம் வாங்கிக் கொள்ளாமல் மக்களுக்கு இலவசமாக மருந்து தருவோம்"
என்று சொல்லியுள்ளார்.
இது பீகாருக்கு மட்டுமான அறிவிப்பு என்றும் சொல்லியுள்ளார்.
அப்படியென்றால் அதன் பொருள் என்ன?
பாஜக ஆளும் இதர மாநிலங்களான உபி,மபி,குஜராத்,கோவா, கர்னாடகா ஆகியவற்றில் மக்கள் தலையில்தான் சுமை விழும்.
No comments:
Post a Comment