Thursday, October 1, 2020

இன்றும் என்றும் பார்த்து ரசிக்க . . .

 




இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள். அவரது சிறப்பான பதினோரு காட்சிகளை இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

இன்றும் என்றும் பார்த்து ரசிக்க . . .

 தமிழகத்தின் மகத்தான கலை அடையாளம் அல்லவா அவர்!

 

இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட மனோகரன்

 


அவமானம் தாங்காமல் பொங்கியெழும் கர்ணன்.

 


எதிரிக்கும் துரோகிக்கும் நடுவே வீரன்

 


தமிழுக்காக ஒரு திருவிளையாடல்

 


சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் சிவாஜி

 


முதல் முறை சந்திக்கும் தந்தை மகன் உணர்ச்சிக் கொந்தளிப்பு

 


ஒப்புதல் வாக்குமூலமும் பிந்தைய அதிர்ச்சியும்

 




அடுத்தவர் நடிப்பில் விஞ்ச கொடுத்த வாய்ப்பு

 


காதலிக்க ஆலோசனை தருகிறார்





ஆணவ வேடமும்  தொடர்ந்த அடக்கமும்

 


ருசித்து சாப்பிடும் மீன் குழம்பு

 

பிகு 1: “யூட்யூபிலிருந்து டௌன்லோட் செய்ய கற்றுக் கொடுத்தது தப்பா போச்சு, ரொம்ப ஓவரா போற” என்று  மகன் எப்போது தொலைபேசி செய்து டோஸ் விடுவானோ என்ற அச்சம் உள்ளூர இருக்கத்தான் செய்கிறது. எஸ்.பி.பி அஞ்சலி பதிவுகள் வேறு அப்படியே நிற்கிறது.

 இந்த அளவிற்கு காணொளிகளை சுலபமாக தரவிறக்க யார் காரணம்?

 அதைப் பற்றி எழுத வேண்டியது மிகவும் அவசியம். இன்னும் சில நிமிடங்களில் எழுதுகிறேன்.


பிகு 2 : மேலே உள்ள படத்தை வரைந்தது எங்கள் புதுவை 2 கிளைத் தோழர் எஸ்.செல்வராஜின் மகன் அனீஷ்

 

 

 

 

No comments:

Post a Comment