Monday, October 19, 2020

விஜயகுமார் கொன்றது எந்த வீரப்பனை?

 


தலைப்பும் மேலே உள்ள படமும் உங்கள் மனதில் ஒரு கேள்வியை உருவாக்கியிருக்கும்.

 ஒரு நாம் தமிழர் தம்பியின் ட்விட்டர் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டை இணைத்துள்ளேன்.



இப்போது சொல்லுங்கள் விஜயகுமார், ஐ.பி.எஸ் கொன்றது எந்த வீரப்பனை?

 ராஜ்குமாரை கடத்திய வீரப்பனையா?

 அல்லது

 ராஜ்குமாரை விடுவித்து ஒரு லட்சம் தமிழர்களின் உயிரைக் காப்பாற்றிய சியான் வீரப்பனையா?

 வெறுமனே சிரித்து விட்டு மட்டும் கடந்து போக இயலவில்லை.

 மூடர் கூட்டத்தை உருவாக்குவதில் மோடிக்கு நிகரான வெற்றியை சீமானும் பெற்றுள்ளார் . . .

No comments:

Post a Comment