சாரி, அவசரத்தில் தலைப்பை தவறாக எழுதி விட்டேன்.
ஆளில்லா கடையில் டீ ஆற்றும் சர்தார்ஜி(விவேக் படம்) போலவே, ஆளில்லா குகையில் கை ஆட்டிக் கொண்டு செல்லும் மோடி என்றுதான் இருந்திருக்க வேண்டும்.
இதெல்லாம் ஒரு பிழைப்பு! வெட்கம் கெட்ட ஜென்மம் . . .
(நான் போட்டோகிராபரைத்தான் சொல்கிறேன்)
ஹாஹா. அந்த குகைப் பாதை ஒன்றும் உலகின் நீளமான குகைப்பாதை கிடையாதாம்.
ReplyDeleteஹலோ,:அங்க ஒரு போட்டோகிராபர் இருக்காரு.அவர் உங்களூக்கு ஆளா தெரியலையா?
ReplyDeleteதவறுதான். பிராயச்சித்தமாக புதிய பதிவொன்றை எழுதியுள்ளேன்
Delete