Monday, November 1, 2021

என் உணவு என் வழி மாலன்

 


தீபாவளி அன்று இறைச்சி கடைகள் திறப்பது தொடர்பாக படியளிக்கும் மார்வாடிகளுக்கு ஆதரவாக சங்கி நாராயணன் திருப்பதி, பதிவிட, பத்திரிக்கைக்கு அறிக்கை அனுப்ப, அதை நக்கலடித்து சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ்   ஒரு பஅறிக்கை அனுப்ப, அதை நக்கலடித்து சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ்   ஒரு பஅறிக்கை அனுப்ப, அதை நக்கலடித்து சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ்   ஒரு  பதிவிட

 “வள்ளலார், வள்ளுவர் வழியை பின்பற்றுவோமே” என்று அங்கே தானாக வந்து பின்னூட்டம் போட்டு சிக்கிக் கொண்டுள்ளார் மூத்தத்த்த்த்த்த்த்த்த்த்த்த்த பத்திரிக்கையாளர் மாலன்.




 அவருக்கு அளித்த சூடான பதில் இங்கே.

நான் எந்த உணவை சாப்பிட வேண்டுமென்பதை நான் மட்டுமே  முடிவு செய்ய வேண்டுமே தவிர அதிலே தலையிட எவருக்கும் உரிமை கிடையாது.  இறைச்சி உணவு மோசம், மரக்கறி உணவுதான் சிறந்தது என்று தீர்ப்பு சொல்லும் அருகதையெல்லாம் யாருக்கும் கிடையாது.

 மார்வாடிகளுக்கோ, மாலன் போன்ற மற்ற சிலருக்கோ இறைச்சி வேண்டாமென்றால் அவர்கள் சாப்பிடாமல் இருக்கட்டும்.  அடுத்தவரின் உணவுப் பழக்கத்தில் தலையிட அவர்கள் யார்?

 என் உணவு என் வழி. மதிப்பிற்குரிய மாலன் அவர்களே. வள்ளலார் வழியா, வள்ளுவர் வழியா என்பதையெல்லாம் செஞ்சோற்றுக் கடனுக்காக  நீங்கள் சொல்ல வேண்டாம்.

பிகு: தானா வந்து மாட்டிக்கிற ஆளை அடிக்கிற சுகம் இருக்கே, அது தனிதான்.

No comments:

Post a Comment