Thursday, November 18, 2021

ஐ! அண்ணாமலை நிசமா?

 


மேலே உள்ள செய்தி உண்மையாக இருந்தால்,

தமிழ்நாடு பாஜக நிஜமாகவே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினால்,

அப்படி ஆர்ப்பாட்டம் நடத்துகையில் விலை உயர்வுக்குக் காரணமான ஒன்றிய அரசை கண்டித்தால்

ஒரு வாரம் ஆட்டுக்கார அண்ணாமலையை கலாய்த்து பதிவுகள் எழுத மாட்டேன். 

என்ன அண்ணாமலை, டீல் ஓகேயா?

No comments:

Post a Comment