ஆட்டுக்காரரின் படகுச்சவாரி நாடகத்தை சங்கிக் கரடியான சுமந்த் ராமனே காறி உமிழ்ந்த மொமெண்ட் கீழே.
இப்படியெல்லாம் சேம் ஸைட் கோல் போட்டா பேமெண்ட் வராதுன்னு யாராவது சுமந்தை மிரட்டினாங்களான்னு தெரியலை, நேற்று இரவு இருந்த அண்ணாமலை படகுச்சவாரி போட்டோ இன்னிக்கு இல்லை. ஏம்பான்னு கேட்டிருக்கேன். பதில் வராது.
ஒரு சங்கியாக வாழ்வதன் சிரமம் பற்றி ஜெமோவோட வெண்முரசு அளவில புத்தகமே எழுதலாம் போல . . .
No comments:
Post a Comment