நேற்று உழைக்கும் மக்களுக்கு வெற்றித் திருநாள்.
ஆனால் சங்கிகளுக்கும் அடிமைகளுக்கும்????
ஒப்பாரி வைக்காத குறையாக புலம்பித் தள்ளியுள்ளனர். அந்த புலம்பல்களை கேட்க சந்தோஷமாகவே உள்ளது. நீங்களும் மகிழுங்கள்.
சுமந்து ராமனின் புலம்பல்கள்.
பார்ட்டி கட்சி மாறப் போகிறது என்பதற்கு கடைசி பதிவு சான்று.
போட்டோஷாப் பொய்யன் எஸ்.ஆர்.சேகரின் புலம்பல்கள்
அடுத்தவர் செய்த உதவியை ஆர்.எஸ்.எஸ் செய்ததாக பதிவு போட்ட மோசடிப் பெண்மணியின் புலம்பல்
நான் அளித்த பதில்
மாமன் சொன்னா சரிதான்
ஒரு பழைய படத்தில் ராதாரவி என்ன சொன்னாலும் பிரபு "மாமன் சொன்னா சரிதான்" என்று தலையாட்டுவார்.
அது போல மச்சான் இருவரின் பதிவுகள்.
அடுத்து வருவது மத்யமர் சங்கிகளின் புலம்பல்கள். அவற்றை பார்க்கும் முன்பு அவர்களுக்கு திரு ட்ராட்ஸ்கி மருது அவர்களின் கார்ட்டூன் சமர்ப்பணம்.
No comments:
Post a Comment