முக நூலில் பார்த்த செய்தி இது.
மிகவும் தவறான செய்தியை பரப்புபவர்களை கண்டிக்கிறேன். மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மூழ்குவதற்கான வாய்ப்பே கிடையாது.
ஏனென்றால்
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
,
,
,
,
சட்டப்பேரவைத் தேர்தலின் போதே உதயநிதி ஸ்டாலின் அந்த எய்ம்ஸ் மருத்துவமனையைத்தான் கையோடு எடுத்து வந்து விட்டாரே!
ஒரு அதிமுககாரர் கூட போலீஸில் புகார் கொடுத்து வடிவேலு கிணறு காணாமல் போன கதையை நிஜமாக்கியிருந்தாரே!
No comments:
Post a Comment