Sunday, November 7, 2021

மோடியை மாத்த சொல்லுங்க மாலன்

 

தமிழை கொலை செய்வது குறித்த ஒரு பதிவுக்கு நம்ம மூத்த்த்த்த்த்த்தவர் போட்ட பின்னூட்டம் கீழே.



 பாவம் அவருக்கு தமிழை கொலை செய்வதை விட மோடியின் பெயரை தவறாக சொல்வதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது. மோடியின் பெயர் ஆங்கிலத்தில் MODI என்றுதான் உள்ளது. அவரை மோதி என்று அழைக்க வேண்டுமானால் அவர் பெயரின் ஸ்பெல்லிங்கை MODHI என்று மாற்றச் சொல்லுங்கள். பிறகு மோதி என்று அழைக்கிறோம்.

 பிகு: ஒரு சந்தேகம்.  மாலன் என்னுடைய நட்புப் பட்டியலில் இல்லை. அதனால் அவர் எழுதுவதை என்னால் பார்க்க முடியாது. ஆனால் என்னுடைய நட்ப்புப் பட்டியலில் இல்லாதவர்களின் பதிவுகளுக்கு அவர் எப்போது பின்னூட்டம் போட்டாலும் முகநூல் எனக்கு நோட்டிஃபிகேஷன் அளிக்கிறது. ஏன் இப்படி நடக்கிறது? எப்படியானாலும் சரி, அவர் பக்கத்தை பூட்டி வைத்தாலும் கூட மூத்த்த்த்தவரை கலாய்க்க விஷயம் கிடைப்பதில் மகிழ்ச்சிதான்.

No comments:

Post a Comment