பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்துள்ளது. அவற்றை நிர்ணயம் செய்வது எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கலே அன்றி எங்களுக்கு எந்த பங்கும் கிடையாது என்று இதுநாள் வரை கதைத்துக் கொண்டிருந்த ஒன்றிய அரசுதான் வரியைக் குறைத்து விலையைக் குறைத்துள்ளது.
அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது என்று இத்தனை நாள் சொல்லி வந்த ஒன்றிய அரசு இப்போது மட்டும் எப்படி குறைத்தது?
அதனை விட முக்கியமானது ஏன் என்ற கேள்வி.
ஏன்?
சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் நடடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக மிக மோசமாக தோற்றுள்ளது. பல ஊர்களில் பெட்ரோல் பங்குகளில் மோடியின் படம் அகற்றப்பட்டுள்ளது.
தேர்தலில் விழுந்த அடி, விலைகளை குறைத்துள்ளது. அந்த பயம் இருக்கட்டும்.
No comments:
Post a Comment