Saturday, November 6, 2021

அசிங்கமா போச்சே யோகி

 

 


உபி முதல்வர் மொட்டைச்சாமியார் பற்றி ஒரு பதிவு எழுத அவரது கொடூரமான புகைப்படத்தை இணையத்தில் தேட கூகிளாரை நாடினேன்.

 Yogi என்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததும் வந்து விழுந்ததெல்லாம் நடிகர் யோகிபாபுதான்.

 யோகி பாபுவுக்குப் பிறகுதான் யோகி ஆதித்யநாத்!

 கொடூரமான வில்லனாக மோடிக்கே டஃப் கொடுத்தாலும் மொட்டைச்சாமியாரை விட ஜடாமுடி  யோகிபாபுதான் பாப்புலர்.

 

பாஜக ஆளுங்களுக்கு பிரச்சினையே  தமிழ்நாட்டு ஆளுங்கதான்.

No comments:

Post a Comment