எப்போதும் வாய் கிழிய பேசும் திருப்பதி நாராயணன்,
"இது குறித்து எங்கள் மாநிலத் தலைவர் உங்களோடு பேசுவார்"
என்று திரும்ப திரும்ப பேசின காணொளியை இப்போதுதான் பார்த்தேன். அந்தாள் பம்மி பதுங்கும் கண் கொள்ளா காட்சியை நீங்களும் பார்த்து மகிழவே இப்பதிவு.
ஆமாம், நாராயணா! உங்க மாநிலத்தலைவர் பேசிட்டாரா?
பேசி இருந்தா ஆட்டுக்காரரை இத்தனை நேரம் பிரியாணி போட்டிருப்பாங்களே!
No comments:
Post a Comment