சாதிய வெறியை சாதிசார் அழகியல் என்று வர்ணிக்கிற முற்போக்கு சிந்தனையை காக்காய்ப்பீ போல கழிவது என்று பேசுகிற ஜெயமோகன் எனும் அயோக்கியனை என்ன வார்த்தை சொல்லி திட்டுவது?
ஆளைப் பார்க்காதே, படைப்பைப் பாருங்கள், இலக்கியத்துக்கு பங்களிப்பை பாருங்கள் என்று உபதேசிப்பவர் யாராயினும் அவர்களும் ஜெயமோகனின் குண்டர் படையைச் சேர்ந்தவர்களே!
No comments:
Post a Comment