Wednesday, January 5, 2022

நிஜத்திலும் GoBack Modi

 


பஞ்சாபிற்குப் போன மோடியை அம்மாநில விவசாயிகள் சாலை மறியல் செய்து  அவரை நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்து திருப்பி அனுப்பி விட்டார்கள். 


வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட டெல்லிக்கு வந்த விவசாயிகளை உள்ள்ற் நுழைய விடாமல் முள் வேலி போட்டு, சாலையை வெட்டி, தண்ணீரை பாய்ச்சி, தடியடி நடத்திய் மோடிக்கு தக்க பாடம் புகட்டிய பஞ்சாப் மக்களுக்கு பாராட்டுக்கள். 


No comments:

Post a Comment