விஜயேந்திர
சரஸ்வதி தமிழ்த்தாய் வாழ்த்திற்கு நிற்காதது தவறில்லை என்று நீதிமன்றம் சொன்னதற்குப்
பிறகே தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலத்தின் கீதம் என்றும் அது ஒலிக்கப்படும் போது எழுந்து
நிற்க வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசு அரசாணை பிறப்பித்தது.
அந்த
அரசாணையை எச்.ராசாவின் ஹைகோர்ட்டாக மதித்து தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க
வேண்டியதில்லை என்று சென்னையில் இயங்கும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நடந்து கொண்டதற்கு
கொழுப்பு, கொழுப்பைத் தவிர வேறு காரணமில்லை.
அந்த
திமிர் பிடித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?
மாறுதல்
வாங்கிக் கொண்டு வேறு மாநிலம் எதற்காவது ஓடட்டும்..
கொழுப்பு
அவர்களுக்கு மட்டும் கிடையாது.
மூமூமூமூத்த்த்த்த்த்த்த
பத்திரிக்கையாளர் மாலனுக்கு அவர்களை விட கொழுப்பு இன்னும் பல மடங்கு அதிகம்.
ரிசர்வ்
வங்கி அதிகாரிகளின் செயலைக் கண்டித்த ஒருவருக்கு மாலன் போட்ட பின்னூட்டத்தைப் பாருங்கள்.
அவமரியாதை
செய்தவர்களுக்குக் கூட தோன்றாத கருத்துக்களை இவர் எடுத்துக் கொடுக்கிறார்.
ஆனால்
அனைத்தையும் விட மோசம். அதற்கு ஒரு மதச்சாயம் பூசி திசை திருப்புகிறாரே, அதுதான். அவரது சங்கித்தனம்
அங்கேதான் பல்லிளிக்கிறது.
அதனால்தான்
மாலன் ஒரு விஷ ஜந்து என்று நான் தொடர்ந்து சொல்கிறேன்.
துடைப்பத்தால்
அடித்து சுத்தம் செய்ய வேண்டிய விஷ ஜந்து.
நிஜம்தான். மாலன் ஒரு தமிழ் மக்களின் விரோதி
ReplyDeleteஎது எப்படியாவது இருக்கட்டும், இங்க இப்படித்தான், விருப்பம் இருந்தால் இருங்கள் இல்லை, எங்காவது ஒடுங்கள்.
ReplyDelete"திசைகள்" மாலன் இன்று "திசை மாறிய"மாலன் ஆக இருப்பது எவ்வளவு பெரிய சரிவு... குழிக்குள் விழுந்து கிடப்பதையே பெருமையாக கருதுகிறார்
ReplyDelete"திசைகள்" மாலன் "திசை மாறிய" மாலன் ஆக இருப்பதில் நமக்கு வருத்தம்தான்.
ReplyDeleteஆனால் குழிக்குள் விழுந்து கிடப்பதை குதூகலமாக ஏற்றுக் கொண்டிருக்கும் அவரை என்ன சொல்வது?
"திசைகள்" மாலன் "திசை மாறிய" மாலன் ஆக இருப்பதில் நமக்கு வருத்தம்தான்.
ReplyDeleteஆனால் குழிக்குள் விழுந்து கிடப்பதை குதூகலமாக ஏற்றுக் கொண்டிருக்கும் அவரை என்ன சொல்வது?