முக
நூலில் பார்த்த படம் கீழேயுள்ளது.
மக்களை
இணைப்பதற்கு யார் பாடுபடுகிறார்களோ, அவர்களே தலைவர்கள் என்று சொல்கிறது இப்படம்.
கேவலம்
தேர்தல் வெற்றிக்காக 80 % க்கும் 20 % க்கும் நடக்கும் தேர்தல் என்று மதவெறியை தூண்டி
விடும் உபி முதல்வர் மொட்டைச் சாமியார் யோகி எப்படி தலைவராக இருக்க முடியும்!
No comments:
Post a Comment