சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Friday, January 14, 2022
இணைந்தே வர …..
பொங்கல் இனிமையின்
அடையாளம். கரும்பு சுவையின்
அடையாளம். மஞ்சள் நறு
மணத்தின் அடையாளம். சீறும்
காளை வலிமையின்
அடையாளம். அனைத்தும்
இணைந்ததாய் வாழ்வு ருசிக்க
No comments:
Post a Comment