காஷ்மீரில் முன்னாள் முதல்வர் ஃபாரூக் அப்துல்லாவின் வீட்டிற்கும் அவரது வீட்டு காம்பவுண்டிற்குள் உள்ள அவரது வீட்டிற்கும் நடுவில் உள்ள கதவை பூட்டி வைத்து இந்திய ஜனநாயகத்திற்கு மகத்தான புத்தாண்டுப் பரிசை அளித்துள்ளது மோடி அரசு.
இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடென்று வீண் பெருமை பேசாதீர் மோடி!
உங்கள் ஆட்சி தொடரும் வரை இந்தியாவில் ஜனநாயகம் என்பதற்கு அர்த்தம் ஏது?
பேயரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதுதானே உங்களுக்கு பொருத்தம்!
No comments:
Post a Comment