காலையிலிருந்து சமூக வலைத் தளங்களில் உலாவிக் கொண்டிருக்கும் செய்தி இதுதான்.
கிரிமினல்களால்
கிரிமினல்களுக்காக நடத்தப்படும் கிரிமினல் கட்சியில் ஒரு கிரிமினல் மனைவி இணைவதுதானே
பொருத்தமாக இருக்கும்! எனவே இந்த செய்தியில் விமர்சிப்பதற்கோ வியப்பதற்கோ ஏதுமில்லை.
ஆனால்
பாஜகவில் உள்ள எல்லோருமே கிரிமினல்கள்தான்.
No comments:
Post a Comment