அணிவகுப்பு மரியாதையை பெறும் போது அந்த படையணியைச் சேர்ந்த ஒருவரே ராஜீவ் காந்தியை தாக்கிய சம்பவம் நடந்ததே அதுவும்
மெய்ப்பாதுகாப்பாளர்களாளேயே தோட்டாக்களால் சல்லடையாய் துளைக்கப்பட்டு இந்திரா காந்தி இறந்து போனாரே அதுவும்தான் பாதுகாப்பு குறைபாடு என்பது.
70,000 நாற்காலிகள் போடப்பட்ட மைதானத்தில் 700 பேர் மட்டுமே கூடிய பின்னணியில் காலி நாற்காலிகளை சந்திக்க வெட்கப்பட்டு வீட்டிற்கு ஓடிப் போய் விட்டு புறமுதுகிட்டதற்கு பொய்யாய் ஒரு காரணம் சொல்வதல்ல . . .
உங்களுக்குத் தெரியாத உண்மைகள் இல்லை, ஆனாலும் ஒரு சிறப்பு விசாரணைக்குழு என்பதெல்லாம் . . .
சரி, கொலை மிரட்டல் என்றெல்லாம் சீன் போட்ட பொய்யரை நீங்களே அம்பலப்படுத்துங்கள் யுவர் ஆனர்.
நீங்கள் போட்ட பதிவில் ஏன் மோதியை தாக்குதல் நடத்தாமல் விட்டார்கள் என்ற தொனியே தொக்கி நிற்பதை காண்கிறேன் நண்பரே!... ஏன் இந்த கொலைவெறி?... அன்புடன் ஸ்ரீநாத்.
ReplyDeleteமன்னிக்கனும் சார். அப்படிப்பட்ட கீழ்த்தரமான சிந்தனை எனக்கு எப்போதும் வராது. மோடியை, ஆர்.எஸ்.எஸ்ஸை , பாஜகவை, மூடச் சங்கிகளை நான் வெறுக்கிறேன். ஆனால் அதற்காக அவர்கள் அடிபட வேண்டுமென்றோ, இறந்து போக வேண்டுமென்றோ நான் எப்போதும் நினைக்க மாட்டான். அடுத்தவரின் மரணத்துக்கு மகிழ நான் என்ன பாஜககாரனா என்ன?
Deleteநன்றி..... நீங்கள் அப்படி நினைக்க மாட்டீர்கள் தான். நான் தவறாக குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன் நண்பரே!.. அன்புடன் ஸ்ரீநாத்.
ReplyDeleteஅய்யோ, எதற்கு வருத்தமெல்லாம்?
Delete