ZEE டிவியில் ஒரு நிகழ்ச்சி. சிறுவர்கள் நடத்தும் நிகழ்ச்சி. அதிலே மோடியை செமயாக கலாய்த்திருப்பார்கள்.
அந்த நிகழ்ச்சியால் சங்கிகள் கடுப்பாகி விட்டார்கள் போல. முருகன் கேட்டார், நடவடிக்கை இருக்கும் என்றெல்லாம் வழக்கம் போல ஆட்டுக்காரர் காமெடி செய்தார்.
அதனுடைய விளைவு என்னாயிற்று தெரியுமா?
முக நூலில் அந்த காணொளி வைரலாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இவர்கள் வாய் திறக்காமல் இருந்திருந்தால் கண்டு கொள்ளப்படாமல் போயிருக்கும். இப்போது லட்சக்கணக்கில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால்தான் சொல்கிறோம். சங்கிகள் மூடர்கள் என்று.
Correct
ReplyDelete