மேலே உள்ள படத்தில் உள்ளவர் அசிம் அண்ணாமலை. உபி மாநிலத்தில் உதவி டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ். பதவியிலிருந்து அவர் விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் சேர்ந்து விட்டார். சேர்ந்த உடனேயே அவருக்கு எம்.எல்.ஏ சீட்டும் கொடுத்து விட்டார்கள்.
அண்ணாமலை போல இவரும் மக்களுக்கு சேவை செய்து கிழிக்கவே அரசியலுக்கு வந்துள்ளாராம்.
அண்ணல் அம்பேத்கரால்தான் சமத்துவம் நிலை நாட்டப்பட்டது என்று அவரை புகழ்ந்துள்ள அசிம் அண்ணாமலை, சமத்துவத்துக்கு எதிரான பாஜகவில் அதுவும் மொட்டைச்சாமியாரை புகழ்ந்த படி சேர்ந்துள்ளது ஒரு கொடூர நகைச்சுவையாகவே இருக்கிறது.
ஆமாம். இப்படி அதிகாரிகள் அரசியலுக்கு செல்லலாமா?
Ivarru police Illa, porukki.
ReplyDeleteஏன் சேரக்கூடாது?.. இங்குள்ள அரசியலில் ரவுடிகளும் கொலைகாரர்களும் இருக்கும் போது அங்கு படித்தவர்கள் அரசியலில் நுழைவது எவ்வளவோ மேல் நண்பரே. அன்புடன் ஸ்ரீநாத்.
ReplyDelete