Monday, September 6, 2021

ஆமா, கரெக்டுதான் அண்ணாமலை..

 


 உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் ஆட்டுக்கார அண்ணாமலை.



 பாஜக என்று சொன்னால் பெண்கள் வித்தியாசமாகத்தான் பார்ப்பார்கள். “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” என்ற காட்சியில் விவேக்கை பெண்களும் மக்களும் எப்படிப் பார்ப்பார்களோ, அப்படித்தான் பாஜக ஆட்களை வித்தியாசமாகப் பார்ப்பார்கள்.

 பாஜக என்றால் கேடி.ராகவன் நினைப்பு கண்டிப்பாக வருமல்லவா! அதனால் வித்தியாசமாக, ஏன் அச்சத்துடன்தான் பாஜக ஆட்களைப் பார்ப்பார்கள்.

No comments:

Post a Comment