Monday, September 13, 2021

வாங்கி விடுங்கள் வானதி

 


ஏற்றுக் கொள்கிறோம் வானதி.

நீங்கள் அமர்ந்துள்ளது உங்கள் நண்பரின் அலுவலகம் என்றும் அங்கே உள்ள பணம் எண்ணும் இயந்திரத்திற்கும்  உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற உங்கள் விளக்கத்தை

ஏற்றுக் கொள்கிறோம் வானதி.

ஆனாலும் பரவாயில்லை.

பணம் எண்ணும் இயந்திரத்தை வாங்கி விடுங்கள். 


இந்தியாவிலேயே "தனம், லாபம்" என்று சட்டமன்ற உறுப்பினர்     அலுவலகத்தில் எழுதி வைத்த ஒரே எம்.எல்.ஏ அல்லவா நீங்கள்! 

அப்படிப்பட்ட அலுவலகத்தில் "பணம் எண்ணும் இயந்திரம்" இல்லாவிட்டால் எப்படி! 

வேலுமணி வீட்டு ரெய்டைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கைக்கெல்லாம் தன லாபம் கிடைத்திருக்குமே!  

1 comment:

  1. Gujarat moodan modi kudukka pora 15 lakhs'ai ennanum illai?

    ReplyDelete