Thursday, September 16, 2021

இதெல்லாம் சரியில்லைங்கண்ணா!

 


சர்ச்சைக்குள்ளான படம் என்று ஒரு தோழரால் வாட்ஸப்பில் அனுப்பப்பட்டது. இதிலென்ன சர்ச்சை என்பது முதல் பார்வையில் தெரியவில்லை. சற்று கவனித்த பிறகே புரிந்தது.

இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று விஜய் தன் ரசிகர்களுக்கு சொல்வது நல்லது.

எப்போதுமே ஓவர் பில்ட் அப் கொடுப்பது எரிச்சலையும் எதிர்மறை உணர்வையும் மட்டுமே தருமே தவிர பில்ட் அப் செய்பவர் நினைத்தது நடக்காது. ஆனால் அதையே பிழைப்பாக்கிக் கொண்டவர்களால் திருந்த முடியாது. அதனால்தான் ஜெயமோகனும் சீமானும் அடிக்கடி அடி வாங்குகிறார்கள்.


No comments:

Post a Comment