Tuesday, September 14, 2021

மொட்டைடா, மோசடி மோடி சிஷ்யன்டா . . .

 


உபி முதலமைச்சர் மொட்டைச்சாமியார், தன் புகழைப் பரப்ப நாளிதழ்களில் முழு பக்க, முதல் பக்க விளம்பரம் கொடுத்துள்ளார். 



என்ன, அந்த விஸ்வரூபப் படத்தில் இருக்கும் மேம்பாலம் உ.பி யில் உள்ள எந்த நகரத்திலும் இல்லை. 


கொல்கத்தா நகரில் உள்ள பாலத்தை தன் சாதனை போல சித்தரித்து இப்போது அசிங்கப்பட்டுள்ளார்.

இப்படி மோசடி வேலைகள் வேலை செய்து பிடிபட்டு அசிங்கப்பட்டு நிற்பது மோடிக்கு வாடிக்கை.

மோடியின் சீடனல்லவா மொட்டை! 

அதனால்தான் மோடி பாணியில் மோசடி செய்து மோடி போலவே அசிங்கப்பட்டு நிற்கிறார். 

1 comment:

  1. Pona thadavai Gujarat model'nu sonnangunga nambitaen. Intha thadavai shithole UP model'nu sonna yaarum namba maataanga.

    ReplyDelete