Saturday, September 11, 2021

திரைப்படத்தில் தாக்கப்பட்ட எடப்பாடி

 


அந்த திரைப்படத்தின் கடைசிக் காட்சியைத்தான் பார்த்தேன்.  

சத்யராஜ் செம கலக்கல். 

"உன்னை துப்பாக்கியால சுடச் சொன்னா, அந்த ஆளு என்ன காந்தியா இல்லை அபிராமி லிங்கமா ன்னு எங்க ஆளுங்க கேட்கறாங்க" 

என்று பார்த்திபனிடம் சொல்லி 

எடப்பாடியின் தடுமாற்றத்தை போட்டு தாக்கி விட்டார். 

விஜய் சேதுபதியின் பவ்யம் அத்தனை அதிமுக ஆட்கள் மீதுமான அட்டாக்.

இந்த காட்சியை மட்டும் நம்பி "துக்ளக் தர்பார்" பார்க்கலாமா?  


No comments:

Post a Comment