Sunday, September 5, 2021

மோடிக்கு க.ஓ.த பாடல் சமர்ப்பணம்

 


கப்பலோட்டிய தமிழன் திரு வ.உ.சி அவர்களின் நூற்றி ஐம்பதாவது பிறந்த நாள் இன்று.

விடுதலைப் போராட்ட வீரரான அவரது வாழ்க்கையைச் சொல்லும் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் இடம் பெற்ற இரண்டு பாரதி பாடல்களை மோடிக்கும் நிர்மலா அம்மையாருக்கும் சமர்ப்பிக்கிறேன். சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் அல்லவா அவர்கள்! நடிகர் திலகம் அவர்களின் நடிப்பைப் பார்த்தாவது அவர்கள் அனுபவித்த துயரங்களை உணர்ந்து கொள்ளட்டும். 





அதை விட மிகவும் முக்கியமாக




அவர்கள் விற்பது இந்தியாவின் சொத்துக்களை மட்டுமல்ல, இந்திய விடுதலைப் போராட்டத்தின் கனவுகளை, சுயசார்பு இந்தியாவின் தன் மானத்தை என்பதை உணர்ந்து கொள்ளட்டும். 

1 comment:

  1. பொருத்தமான பாடல்:
    ...வாய்ச்சொல்லில் வீரரடி,,,,,, செய்வதறியாரடி" சிறந்த அருமையான தேர்வு வாழ்த்துக்கள்

    ReplyDelete