முகநூலில்
பார்த்த படம் கீழே உள்ளது.
இது
உண்மையென்றால் சீமானின் மன வியாதி முற்றி விட்டது என்றுதான் அர்த்தம்.
பாலியல் வணிகத் தொழில் செய்த ஒரு கொலைகாரனை தூக்கிப் பிடிப்பது
என்பதெல்லாம் ஒரு சைக்கோ மன வியாதிக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியம்.
பிகு
1 : புலன் விசாரணை கதையை மாற்றி எழுதி வேறு படம் எடுக்கச் சொன்னாலும் கூட சொல்வார்.
பிகு
2 : தேதியை கடைசியில்தான் கவனித்தேன். இருந்தாலும் தவறில்லை என்பதால் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
No comments:
Post a Comment