Monday, September 27, 2021

அமித்துக்கு பொருந்தாதா மோடி?

 


"கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கறாராக பின்பற்ற வேண்டும்" 

என்று குரங்குக்குளியலில் மோடி பேசிய செய்தியை இன்றைய ஆங்கில இந்து இதழில் படித்தேன்.

அமெரிக்காவில் தான் பின்பற்றாவிட்டாலும் இந்திய மக்களுக்காவது விழிப்புணர்வு ஊட்டுகிறாரே என்ற்ய் பார்த்தால் 

அடுத்த நொடியே அது காணாமல் போய் விட்டது.

சில மாநில முதல்வர்களின் கூட்டத்தை அமித் ஷா கூட்டியுள்ளார், அந்த நிகழ்வின் படங்களை மேலே பாருங்கள்.

மோடி சொல்வது அமித்துக்கு பொருந்தாதா?

இல்லை

மோடி சொல்வதை அமித்து மதிக்க மாட்டாரா?


No comments:

Post a Comment