இந்த
புகைப்படங்கள் எல்லாம் ஒரு தகவலை உங்களுக்காக
தெரிவிப்பதற்காக.
எல்.ஐ.சி
உதய தினம் மற்றும் எல்.ஐ.சி பங்கு விற்பன சதி ஆகியவை குறித்து கடந்த 31.08.2021 அன்று
நாங்கள் வேலூரில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தினோம்.
மேலே
உள்ள புகைப்படம் 05.02.2021 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எடுக்கப்பட்டது.
ஆக,
இந்த
2021 ம் வருடம் மட்டும் இது வரை இரண்டு முறை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியு:ள்ளோம்.
இது
சும்மா தகவலுக்காக மட்டும்.
இதைப்
பார்த்து நீங்களும் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்த்துவீர்கள் என்று எதிர்பார்க்கும்
மூட நம்பிக்கை எல்லாம் நிச்சயம் இல்லை.
அதையெல்லாம்
வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை உள்ளவர்கள் யாரோ, அவர்களிடம்தான் எதிர்பார்க்க
முடியும்.
நிச்சயமாக
உங்களிடம் இல்லை, மோடி.
காற்றடிக்கப்பட்ட
பலூன் அல்லவா உங்கள் வீர, தீர 56 இஞ்ச் மார்பு!
This comment has been removed by a blog administrator.
ReplyDelete